ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Maithripala Sirisena
By Sumithiran Jan 29, 2025 12:53 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு(easter attack) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(maithripala sirisena) தாக்கல் செய்த ரிட் மனுவை புதிய அமர்வு முன் பெப்ரவரி 6 முதல். விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டது. 

மனுவை விசாரித்த அமர்வின் பல உறுப்பினர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றதன் காரணமாக, மனுவை விசாரிக்க புதிய அமர்வை நியமிக்க முடிவு செய்யப்பட்ட பின்னர் திகதி நிர்ணயிக்கப்பட்டது.

திகதி நிர்ணயம்

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க கணேபொல மற்றும் தமித் தோட்டவத்த ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​திகதி நிர்ணயிக்கப்பட்டது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Orders On Easter Sunday Attack Maithri

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த பாதிரியார் சிறில் காமினி மற்றும் ஜேசுராஜ் கணேசன் ஆகியோர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட புகார்களை தாக்கல் செய்துள்ளதாகக் கூறும் மனுதாரர், முன்னாள் ஜனாதிபதி தன்னை சம்பவம் தொடர்பாக குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ். சந்தேக நபராகப் பெயரிடுமாறு கோரியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி தொடர்பில் நீதிமன்று எடுத்த தீர்மானம்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் : முன்னாள் கடற்படை தளபதி தொடர்பில் நீதிமன்று எடுத்த தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி ரிட் மனு

இந்த முறைப்பாட்டை பரிசீலித்த முன்னாள் கோட்டை நீதவான், இந்த புகார்கள் தொடர்பாக ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவிட்டபோதிலும் முன்னாள் ஜனாதிபதி அழைப்பாணையை இடைநிறுத்துமாறு இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : மைத்திரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Orders On Easter Sunday Attack Maithri

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

விடுதலைப்புலிகளை ஏற்காதவர்கள் சீமானை ஆதரிப்பது ஏன்..! திருமாவளவன் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019