ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடினார் ரணில்
srilanka
people
court
By Vasanth
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை நேற்று உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
தண்டனை வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரஞ்சன் ராமநாயக்கவுடன் வழக்கறிஞர்களின் உதவி மூலம் தொலைபேசியில், பேசியதோடு அவரது நல்வாழ்வை விசாரித்தார்.
பதிலுக்கு ராமநாயக்க, ஜனாதிபதியின் மன்னிப்பு கிடைக்கும் என்று நம்புவதாக நகைச்சுவையாக விக்ரமசிங்கவுக்கு தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி