பகிரங்கப்படுத்தப்படவுள்ள தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம்

Sri Lanka Sri Lanka Magistrate Court Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department
By Eunice Ruth Oct 31, 2023 06:03 PM GMT
Report

இலங்கையின் பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (01) அறிவிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இதன்படி, முத்திரையிடப்பட்ட அறிக்கையை பெற்றுக் கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

நீதிமன்ற விசாரணை 

மேலும், தினேஷ் ஷாப்டரின் உறவினர்கள் சார்பில் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டதுடன், நிபுணர் அறிக்கையைப் பெற்ற பின்னர் தமது சட்டத்தரணிகள் இந்த விடயம் தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறும் மன்றிடம் கோரப்பட்டது. 

பகிரங்கப்படுத்தப்படவுள்ள தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணம் | Court To Reveal Cause Of Dinesh Schaffter Death

எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்த மேலதிக நீதவான், இவ்வாறான விசாரணையில் வெளி தரப்பினர் சாட்சியமளிக்க சட்டத்தில் இடமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

நீதவான் உத்தரவு 

இதன்படி, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தினேஷ் ஷாப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார். 

மேலும், சடலத்தை ஜாவத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார். 

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்த ஆர்ப்பாட்டம் : அரசாங்கம் சுயநலமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026