பிசிஆர் செய்வது இப்படித் தான்! அச்சப்படத் தேவையில்லை - விளக்கும் சுகாதாரப் பரிசோதகர்
#PCR Test #Jaffna #IBC Tamil #Covid-19 #Corona Virus
By Vasanth
பிசிஆர் பரிசோதனை என்பது இலகுவான ஒன்று - அதற்காக அஞ்ச வேண்டிய அவசியம் இல்லையென்கிறார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் நிருபன்.
சுகாதாரப் பரிசோதகர்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை எனவும் பயமின்றி பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறிய அவர், செய்யும் முறைமையினை நேரடியாக செய்தும் காட்டினார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இதனை செய்து காட்டினார்.
குறித்த செவ்வியின் முழுமையான பகுதி இதோ,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி