இலங்கையில் மேலும் 138 பேருக்கு கொரோனா
srilanka
covid 19
By Vasanth
இலங்கையில் மேலும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை இன்று மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 405 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 588 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்