யாழ்ப்பாணத்தில் மூவர் கொரோனாவால் பலி
covid
today
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் இன்று திங்கட்கிழமை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்புத் துறையைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவர் உட்பட மூவரே உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் இதுவரை கொவிட்-19 நோயினால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்