கொவிட் மரணங்களை குறைப்பது எப்படி? மருத்துவர் அனுருத்த பாதெனிய வெளியிட்ட தகவல்
covid
sri lanka
death
lunch news
By Vanan
இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியை வழங்கினால், நாட்டில் தினமும் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை 90 வீதமாக குறைக்க முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர் - சரியான விதத்தில் தடுப்பூசியை வழங்கினால், இந்த எண்ணிக்கையை நான்கு வார காலத்திற்குள் 10 ஆக குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்