மருத்துவமனைகளில் தேங்கி கிடக்கும் சடலங்கள் - சுகாதார அமைச்சர் விடுத்துள்ள உத்தரவு
covid
sri lanka
death
By Vanan
நீண்ட நாட்களாக நாட்டின் சில மருத்துவமனைகளில் தேங்கிக்கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீதித்துறை நடவடிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் சில மருத்துவமனைகளில் இருந்து சில சடலங்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடனான கலந்துரையாடலின் போது, சுகாதாரப் சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு இந்த விடயத்தைப் கையாளுமாறு அமைச்சர் தெரிவித்தார்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,