அவதானமாகச் செயற்படுங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டது கோரிக்கை
covid
sri lanka
sudarsini
By Vanan
எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானம் மிக்க காலமாகும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 2 வாரங்களுக்குள் 6 இலட்சம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்