அதிகரிக்கும் கொரோனா! அரச சார்பற்ற நிறுவனங்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

covid corona sri lanka oxgyan
By Vanan May 22, 2021 10:23 AM GMT
Report

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அதிகரித்துவரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக உயர் ஓட்டம் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது.

இந்த விடயத்தை அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவசர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் நன்மைக் கருதி அத்தகைய அலகுகளை கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வது குறித்து அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்படும், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன தெரிவித்துள்ளார்.

அரச வைத்தியசாலைகளுக்கு இதுபோன்ற இயந்திரங்கள் அவசரமாக தேவைப்படுவது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ச ஆகியோர் தமக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் தன்னார்வ சமூக சேவை அமைப்புகளும் இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் உதவ வேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி