மேலும் 1,815 பேருக்கு தொற்றியது கொரோனா
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் மேலும் 1,815 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரை பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 260,904 ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 227,840 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ள நிலையில், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,120 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி