இலங்கையில் புதிய வகை மருந்துக்கு அங்கீகாரம்

covid vaccine sri lanka usa REGN-COV2
By Vanan Jun 27, 2021 06:19 AM GMT
Report

கொரோனாவைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ரோச் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள REGN-COV2 மருந்தினை இலங்கையில் அவசர நிலைமைகளின் கீழ் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இலங்கையில் சிறிதளவு முதல் நடுத்தரளவு வரை கொரோனாவைரஸ் நோயினால் பாதிக்கப்படும் புற்றுநோய், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், சிறுநீரகங்கள் மற்றும் என்புமச்சை மாற்று சத்திரசிகிச்சை, நீரிழிவு, உடற்பருமன் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் பாரதூரமான நோய்களைக் கொண்டவர்களுக்கு பயன்படுத்துவதற்காக இந்த REGN-COV2 மருந்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி, சுவீடன், பெல்ஜியம், எஸ்டோனா, ஐஸ்லாந்து, செக் குடியரசு மற்றும் இஸ்ரேல் மற்றும் சேர்பியா (ஐரோப்பா தவிர்ந்த) நாடுகளில் இந்த மருந்தை அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

அமெரிக்க ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் ஐரோப்பிய ஒழுங்குபடுத்தல் குழு ஆகியவற்றினால் பூர்த்தி செய்யப்பட்ட தரவுகள் மற்றும் விஞ்ஞான ரீதியான கருத்துரைப்புகள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஆராய்ந்ததன் பின்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருந்துப்பொருட்கள் உற்பத்தியில் ஜாம்பவான்களான ரோச் மற்றும் ரிஜெனரோன் ஆகியவற்றினால் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அக்காலப்பகுதியில் அமெரிக்க அதிபராக திகழ்ந்த டொனல்ட் ட்ரம்ப் கொரோனாவைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட போது, அவருக்கு சிகிச்சையளிப்பதற்கான இந்த மருந்து வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டிருந்ததுடன், எவ்விதமான பாதிப்புகளுமின்றி, அவர் குணமடைவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020