மாடுகளை அறுக்க தடை - சம்பந்தப்பட்ட தரப்புக்கு சென்றது உத்தரவு
parliament
cow
cut
By Vanan
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை அனைத்து பிரதேச சபைகளுக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு வழங்கியுள்ளது.
இது தொடர்பாக உள்ள சட்டத்தில் 4 திருத்தங்கள் செய்யப்படவுள்ளது.
அத்துடன், இந்த திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்திற்கும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி