கோழைத்தனமான செயல் - சனத் ஜெயசூர்யா கடும் கண்டனம்(photo)
Sanath Jayasuriya
condemn
Rambukkana
By Sumithiran
ரம்புக்கணையில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டை கோழைத்தனமான செயல் என கண்டித்துள்ளார் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்யா.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், ஈடுசெய்ய முடியாத உயிர் இழப்புடன் இன்று ரம்புகணாவின் கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலுக்காக வருந்துகிறோம். அவர்(உயிரிழந்தவர்) நிப்பாணத்தின் உயர்ந்த பேரின்பத்தை அடையட்டும் என தெரிவித்துள்ளார்.
We deplore the dastardly and cowardly act in Rabukanna today with irreparable loss of life . May he attain the supreme bliss of nibbana pic.twitter.com/b7AGIApp6G
— Sanath Jayasuriya (@Sanath07) April 19, 2022

4ம் ஆண்டு நினைவஞ்சலி