முதலமைச்சர் ஆகிறார் விஜய்! பதவியேற்பு குறித்து வெளியாகிய அறிவிப்பு

Vijay Tamil nadu
By Shalini Balachandran May 08, 2026 01:57 PM GMT
Report

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக த.வெ.கவின் தலைவர் விஜய் நாளையதினம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக 108 ஆசனங்களை தவெக பெற்றிருந்தது. இதன்படி, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரி இரண்டு முறை ஆளுநரை சந்தித்து விஜய் அனுமதி கோரிய போதிலும் பெரும்பான்மை இல்லாததால் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆட்சியமைப்பதற்கு 118 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டணிக்குச் சென்ற நிலையில் விஜய் நாளை காலை 11.00 மணிக்கு பதவியேற்கவுள்ளதுடன், த.வெ.க ஆட்சியமைக்கவுள்ளது. 

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்ட மன்ற தேர்தலில் பெற்ற 108 என்ற ஆசனங்களுக்கு மேலதிகமாக காங்கிரஸ் 5, கமினியூட்ஸ் கட்சிகள் 4, முஸ்லிம் லீக் கட்சி 2 மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 என மொத்தம் 121 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இரண்டாம் இணைப்பு 

காதர் மொஹிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) உயர்மட்டக் குழு அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதித்து, வந்த நிலையில் குறித்த கட்சியும்  தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தற்போது திருமாவளவனின் கட்சி ஆதரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி தற்போது 117  என இருந்த கட்சியின் ஆதரவு தற்போது 119 ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நகர்வை தமிழக வெற்றி கழகம் பெற்றுள்ளது.

மேலும் விடுதலை சிறுத்ததைகள் கட்சிகளும் இணையும் பட்சத்தில் ஆச பங்கீடு 121 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

தமிழக வெற்றி கழகத்திற்கான ஆதரவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக இன்று உறுதிப்படுத்தியுள்ளன.

இதன்படி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் 108 தொகுதிகளை பெற்றிருந்த அக்கட்சியின் மொத்த ஆசனம் 117 ஆக உயர்ந்துள்ளது.

த.வெ.கவிற்கான ஆதரவுக்கடிதம் அக்கட்சியின் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை அக்கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பம்

நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பம்

ஆசனப்பட்டியல் 

முன்னதாக 108 என இருந்த ஆசனப்பட்டியல் ஆட்சி அமைக்க போதாத நிலையில் காங்கிரஸ் கட்சி தான் தேர்தலில் பெற்ற 5 ஆசனங்களுடன் ஆதரவுக்கான அறிவிப்பை த.வெ.க வுக்கு வழங்கியிருந்தது.

இருந்தும் 113 என்ற ஆசனம் 118 என்ற ஆட்சி அமைக்கும் ஆசன பங்கீட்டுக்கு போதாத நிலையில் பெரும் இழுப்பறியை த.வெ.க கடந்த இரு தினங்களாக எதிர்கொண்டிருந்தது.

முதலமைச்சர் ஆகிறார் விஜய்! பதவியேற்பு குறித்து வெளியாகிய அறிவிப்பு | Cpi Extends Support To Vijays Tvk In Tn

இதன் பின்னணியில் சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட இடதுசாரிகளிடமும் ஆதரவு கோரிவந்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங்கிய நிலையில் அக்கட்சியின் ஆசன எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு த.வெ.க தலைவர் விஜய், ஆளுநர் ஆர்லேகரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகம் முறியடிப்பு: 7 பேர் கைது

துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகம் முறியடிப்பு: 7 பேர் கைது

அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன!

அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி