துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகம் முறியடிப்பு: 7 பேர் கைது

Sri Lanka Police Bandaragama Drugs Arrest
By Abi May 08, 2026 10:04 AM GMT
Report

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவர் துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்களை பண்டாரகம காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

களுத்துறை - பண்டாரகம, வெல்மில்லா, அலோத்தியாவ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இயங்கிவந்த போதைப்பொருள் பொதியிடும் ஆலையை இலக்கு வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் பண்டாரகம பகுதியை சேர்ந்த பிரதான விநியோகஸ்தர்  ஒருவரும் உள்ளடங்குவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தென்னிலங்கை பாடசாலைகளில் பரவும் வைரஸ் காய்ச்சல்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

தென்னிலங்கை பாடசாலைகளில் பரவும் வைரஸ் காய்ச்சல்: எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மேலதிக விசாரணைகள்

சோதனையின் போது ரூபாய் 15 இலட்சத்திற்கும் அதிக மதிப்புடைய 50 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

துபாய் சுத்தாவின் போதைப்பொருள் விநியோகம் முறியடிப்பு: 7 பேர் கைது | 7 Suspects Arrest Connection Drug Distribution

மேலும், போதைப்பொருள் பொதியிட பயன்படுத்தப்பட்ட சிறப்பு காகிதங்கள், மெழுகு, 4 கைபேசிகள், ஒரு கார் மற்றும் தொடர்புடைய உபகரணங்களும் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பண்டாரகம காவல்துறை பொறுப்பதிகாரி, பிரதம பரிசோதகர் சன்ன அமரசேகரவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

80 கோடி ரூபாய் பொதுப்பணம் கொள்ளை...! நாமல் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

80 கோடி ரூபாய் பொதுப்பணம் கொள்ளை...! நாமல் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019