பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம்

Bangladesh Cricket Team Shakib Al Hasan
By Jaso Nov 07, 2024 05:48 AM GMT
Report

பங்களாதேஷ்(bangladesh) தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஷகிப் அல் ஹசனின்(Shakib Al Hasan) அனைத்து வங்கிக் கணக்குகளையும் பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கைப்பற்றியுள்ளது.

இந்த தகவலை பங்களாதேஷ் வங்கியின் செய்தித் தொடர்பாளர் ஹுஸ்னே அரா ஷிகா புதன்கிழமை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.

கணவன், மனைவியின் வங்கி கணக்கு விபரங்கள்

முன்னதாக, ஒக்டோபர் 2 அன்று, ஷகிப் அல் ஹசன், அவரது மனைவி உம்மே அகமது ஷிஷிர் மற்றும் அவரது வணிக நிறுவனங்களின் அனைத்து வங்கிக் கணக்கு விபரங்களையும் பங்குச் சந்தை கையாளுதல் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக வழங்குமாறு பங்களாதேஷ் நிதிப் புலனாய்வுப் பிரிவு (BFIU) கோரியது. விசாரணையைத் தொடர்ந்து அரசு அறிவுறுத்தலின் பேரில் சமீபத்திய முடிவு எடுக்கப்பட்டது.

பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம் | Cricketer Shakib Al Hasans Bank Accounts Seized

ஷகிப் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வங்கதேச சீருடையில் களம் திரும்புவாரா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இந்த நிலையில் சகலதுறைவீரரான ஷகிப்,செப்டம்பர் பிற்பகுதியில் டெஸ்ட் மற்றும் ரி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் சிக்கல் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் சிக்கல் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு

ஷகிப் 12வது பொதுத் தேர்தலில் அவாமி லீக்கின் வேட்பாளராக தனது சொந்த ஊரான மகுராவிலிருந்து போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரபல கிரிக்கெட் வீரரின் வங்கி கணக்கு முடக்கம் | Cricketer Shakib Al Hasans Bank Accounts Seized

கடந்த ஓகஸ்ட் 5 அன்று, ஷேக் ஹசீனாவை(Sheikh Hasina) நாட்டை விட்டு வெளியேறியதை தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தார், இதன் விளைவாக ஷகிப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஒரு கொலை வழக்கில் ஷகிப் பெயரிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் அநுர அரசின் நிலைப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்