அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் சிக்கல் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

A D Susil Premajayantha Anura Kumara Dissanayaka Economy of Sri Lanka Budget 2024
By Thulsi Nov 07, 2024 03:52 AM GMT
Report

அடுத்த வருடத்துக்காக வரவு செலவு திட்டம் பிற்படுத்தப்படுவதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு கேள்விக்குறியாகும் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) எச்சரித்துள்ளார்.

அத்துடன், வரவு செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தாமதமாகும் அளவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணையும் பிற்படுத்தப்படும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் (Colombo) அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் நேற்று (6.11.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெவிக்கையிலேயே இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வு

வரவு செலவு திட்ட அறிக்கை

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே அதிகாரத்துக்கு வந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே முன்வைக்க வேண்டும்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் சிக்கல் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | Salary Increase Government Employees

ஆனால் அரசாங்கம் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை இந்த வருடம் சமர்ப்பிப்பதில்லை. அதற்கு பதிலாக இடைக்கால கணக்கு வாக்கெடுப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறது.

இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு மூலம் அரசாங்கத்தின் அன்றாட செலவுகளுக்கு மாத்திரமே பணம் செலவிட முடியும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

உலக வங்கி 200 டொலர் மில்லியன்

அபிவிருத்தி திட்டங்களுக்கோ நிவாரணங்களை வழங்கவோ முடியாது. மேலும் அரசாங்கத்துக்கு உலக வங்கி 200 டொலர் மில்லியன் வழங்கி இருப்பதாக அரசாங்கம் பெருமையாக தெரிவித்து வருகிறது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் சிக்கல் - எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் | Salary Increase Government Employees

ஆனால் அது நன்கொடையாக வழங்கப்படவில்லை. கடனாகவே வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட கடன் உதவி தற்போது பிற்படுத்தப்பட்டிருக்கிறது.

ஏனெனில் வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிப்பது பிற்படுத்தப்படும்போது கடன் தவணையும் பிற்படுத்தப்படுகிறது. எமது வருமான வழிகளை பார்த்தே எமக்கு அடுத்த கட்ட கடன் தவணை கிடைக்கிறது.

அதேபோன்று வரவு செலவு திட்டம் பிற்படுத்தப்படுவதன் மூலம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிவாரணங்கள் வரி குறைப்புகள் என அனைத்தும் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

கனடாவில் வீடு விற்பனை அதிகரித்துள்ள இடம் எது தெரியுமா !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025