கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி

Justin Trudeau Canada Election
By Sumithiran Sep 18, 2024 12:44 PM GMT
Sumithiran

Sumithiran

in கனடா
Report

கனடாவில்(canada) இடம்பெற்ற மற்றுமொரு இடைத்தேர்தலில், முக்கியமான மற்றொரு தொகுதியையும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(justin trudeau) சார்ந்த லிபரல் கட்சி இழந்துள்ளது.

இதனால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு சொந்தக்கட்சிக்குள்ளேயே பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது. கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார்.

தமிழரருக்கான உரிமைகளை வலுவுள்ளதாக்க பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் : அருந்தவபாலன் அழைப்பு

தமிழரருக்கான உரிமைகளை வலுவுள்ளதாக்க பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் : அருந்தவபாலன் அழைப்பு

30 வருடங்களாக இருந்த தொகுதி பறிபோனது

Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், கொன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul's தொகுதியைக் கைப்பற்றியுள்ளார்கள்.

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி | Crisis For Prime Minister Trudeau In Canada

இந்நிலையில், மொன்றியலிலுள்ள, LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது.

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல்

பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு! உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் அறைகூவல்

பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை

அடுத்தடுத்து ட்ரூடோ கட்சி சந்தித்துவரும் தோல்விகள், ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

கனடாவில் பிரதமர் ட்ரூடோவிற்கு வலுக்கும் நெருக்கடி : மற்றுமொரு தொகுதியிலும் படுதோல்வி | Crisis For Prime Minister Trudeau In Canada

ஏற்கனவே கட்சித் தலைமையிலிருந்து ட்ரூடோ விலகவேண்டும் என எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மீண்டும் ஒரு இடைத்தேர்தலில் அவரது கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதால் அவர் பதவி விலகவேண்டும் என அழுத்தம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023