புடின் மீது கடும் விமர்சனம் - ரஷ்ய அமைச்சர் விமானத்தில் மர்ம மரணம்

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Death
By Sumithiran May 23, 2023 01:00 AM GMT
Report

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல முக்கியஸ்தர்கள் மர்மமான முறையில் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது விளாடிமிர் புடினுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

விமானத்தில் திடீரென நோய்வாய்ப்பட்ட அமைச்சர்

புடின் மீது கடும் விமர்சனம் - ரஷ்ய அமைச்சர் விமானத்தில் மர்ம மரணம் | Criticism Of Putin Russian Minister Dies On Plane

46 வயதான Petr Kucherenko கியூபாவில் இருந்து தொழில்முறை பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா திரும்பிய நிலையில், விமானத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனையடுத்து அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு, மருத்துவர்கள் விமான நிலையத்திலேயே சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் செய்துள்ளனர். ஆனால், உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

இருதயம் தொடர்பான சிக்கல் காரணமாகவே அமைச்சர் Petr Kucherenko மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவிருக்கும் உடற்கூற்று ஆய்வில் உண்மை காரணம் தெரியவரும் என தெரியவருகிறது.

சுமார் 40 பேர் இதுவரை மர்ம மரணம்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போக்கு தொடர்பில் அமைச்சர் Petr Kucherenko கடுமையாக விமர்சித்திருந்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது போருக்கு புறப்படும் ஒருவாரம் முன்னர் அமைச்சர் Petr Kucherenko நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இன்னும் ஓராண்டு காலத்தில் ரஷ்யா மொத்தமாக அடையாளம் தெரியாமல் மாறக் கூடும், உங்கள் குடும்பத்தினருக்காக ரஷ்யாவில் இருந்து வெளியேறிவிடுங்கள் என அவர் தமது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கிய பின்னர், உயர் பொறுப்புகளில் செயல்பட்ட சுமார் 40 பேர் இதுவரை மர்மமாக மரணமடைந்துள்ளனர். கடந்த மாதம் புடின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினரும் கோடீஸ்வரரும் பிரித்தானியாவுடன் தொடர்பில் இருந்தவருமான 77 வயது Nikolay Bortsov என்பவர் அவரது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார். உக்ரைன் போரில் புடினை ஆதரிப்பதாக கூறியே, Nikolay Bortsov மீது பிரித்தானியா பொருளாதார தடைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026