உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு

Fuel Price In Sri Lanka Crude Oil Prices Today Fuel Price In World Crude Oil
By Thulsi May 16, 2026 04:27 AM GMT
Report

சர்வதேச சந்தையில் இன்று எண்ணெய் வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஏடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

அந்தவகையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கைப்பற்றல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்படிக்கை ஏற்படும் என்ற நிலைப்பாட்டில் இழுபறிநிலையின் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

பீப்பாய் ஒன்றின் விலை 

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.54 டொலர்கள் (3.35%) அதிகரித்து, 109.26 டொலர்களாக பதிவாகியுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு | Crude Oil And Petroleum Prices Increased Sharply

அதேநேரம், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4.25 டொலர்கள் (4.2%) அதிகரித்து, 105.42 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வார காலத்தில் பிரெண்ட் எண்ணெய் விலை 7.84 சதவீதத்தாலும், WTI எண்ணெய் விலை 10.48 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வார்த்தைப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், தற்காலிக போர்நிறுத்தம் நீடித்த போதிலும், ஹோர்முஸ் நீரிணை விரைவாகத் திறக்கப்படும் என்ற நம்பிக்கை மங்கியுள்ளதாக கொமர்ஸ்பேங்க் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026