உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம்
Sri Lankan Peoples
Crude Oil Prices Today
Fuel Price In World
World
By Dilakshan
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சராசரியான நிலையை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 2 சதவீதம் குறைவடைந்துள்ளது.
செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்பு ஓரளவுக்கு தணிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
பாதிப்பு
ஆனால் மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தினால் கச்சா எண்ணெய் சந்தையை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரெண்ட் கச்சா எண்ணெய் கொள்கலன் விலை 79.75 டாலராகவும், டபிள்யூடிஐ கச்சா எண்ணெய் பேரல் 74.06 டாலராகவும் காணப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்