நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு

Sri Lanka Police Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani Dec 28, 2023 07:06 AM GMT
Report

மாரவில - மூதுகடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) அந்தப் பிரதேசத்தில் கரையொதுங்கியிருந்த நிலையில் கடற்றொழிலாளர்களினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாரவில, மூதுகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதான நிசங்சல புஸ்பகுமார என்பவரே இந்த அனர்த்தத்தில்  உயிரிழந்துள்ளாா்.

கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்

கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்

சடலமாக மீட்பு 

இதேவேளை கடலலையில் சிக்கி அடித்துச் சென்றமையினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீரில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் மீட்பு | The Body Of The Student Who Drowned Was Recovered

மாரவில காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மூதுகடுவ கடலுக்கு நீராடச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நேற்று (27) அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூன்று பேரை கடற்றொழிலாளர்கள் காப்பாற்றியிருந்தனர்.

எனினும் ஒரு மாணவர் காணாமல் போயிருந்த நிலையில் அவரின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தலைதூக்கியுள்ள புதிய நோய்த்தாக்கம் : தடுப்பூசி வழங்கத் தீர்மானம்

இலங்கையில் தலைதூக்கியுள்ள புதிய நோய்த்தாக்கம் : தடுப்பூசி வழங்கத் தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019