கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Sumithiran Dec 27, 2023 09:52 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

மாரவில மூடுகடுவ கடலில் நீராடச் சென்ற நான்கு பாடசாலை மாணவர்கள் இன்று மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீனவர்கள் மற்றும் சிலர் இணைந்து அவர்களில் மூவரைக் காப்பாற்றிய போதிலும் ஒரு மாணவர் காணாமல் போயுள்ளதாக மாரவில தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

நாத்தாண்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் குளிப்பதற்கு மாரவில மூடுகடுவ கடற்கரைக்கு வந்ததாகவும், பின்னர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட பாரிய அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அலையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள்

அப்போது அருகில் இருந்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மாணவர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அலையில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மாணவர்களில் மூவரை மீட்டு கரைக்குக் கொண்டு வந்த போதிலும், ஒரு மாணவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம் | Four Students Drown In Maravila Sea

வைரலாகியுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் நடிப்பு(காணொளி)

வைரலாகியுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் நடிப்பு(காணொளி)

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்க

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிக்க மீனவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். 

கடலில் குளித்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம் | Four Students Drown In Maravila Sea

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026