வைரலாகியுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் நடிப்பு(காணொளி)

Viral Video United Kingdom Rishi Sunak
By Jaso Dec 27, 2023 09:46 PM GMT
Report

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நடித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள காணொளி வைரலாகி வருகிறது.

லண்டனில் எண் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமருக்கான இல்லத்தில் இந்த காணாளி படமாக்கப்பட்டுள்ளது.

நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேனா

“நான் மட்டும் தான் இங்கு இருக்கிறேனா” என அவர் கேட்டுவிட்டு வீட்டில் தனியாக இருக்கும்போது சிறுவர்கள் செய்வதுபோல விளையாடத் தொடங்கிவிடுகிறார்.

வைரலாகியுள்ள பிரதமர் ரிஷி சுனக்கின் நடிப்பு(காணொளி) | Prime Minister Rishi Sunaks Viral Performance

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு

தயாசிறி ஜயசேகர எடுக்கப்போகும் அரசியல் முடிவு

காணொளி இறுதியில்

காணொளி இறுதியில், வரவேற்பறைக்கு வருகிற அழைப்பை எடுத்து “ஹாரி உங்களுக்குத் தவறான எண் கிடைத்துள்ளது” எனப் பேசுவதோடு அந்த காணொளி முடிகிறது.

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள்

காசாவில் அரங்கேறும் முள்ளிவாய்க்கால் அவலம் : கதிகலங்க வைக்கும் காட்சிகள்

ஹாரி கோல், லண்டனின் சன் செய்தி நிறுவனத்தின் அரசியல் பிரிவு ஆசிரியர் ஆவார், சுனக்கின் அலைபேசி எண்ணை அவர் வெளியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அதனைக் குறிப்பிடும் வகையில் இதில் ஹாரி பெயரைப் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022