சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிகள்: வைரலாகும் அஸ்வினின் பதிவு

MS Dhoni Ravichandran Ashwin Virat Kohli Chennai Super Kings Royal Challengers Bangalore
By Shadhu Shanker Mar 18, 2024 03:35 PM GMT
Report

 ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி தொடர்பில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு வைரலாகி வருகிறது.

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 22 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இந்த இருபோட்டிகள் மட்டுமில்லாது ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

அம்பானி வீட்டு திருமணத்தில் திருடுவதற்காக போடப்பட்ட திட்டம்: இறுதியில் நடந்த சம்பவம்

அம்பானி வீட்டு திருமணத்தில் திருடுவதற்காக போடப்பட்ட திட்டம்: இறுதியில் நடந்த சம்பவம்

சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள்

இந்த தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், நடிகர்கள் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிகள்: வைரலாகும் அஸ்வினின் பதிவு | Csk Vs Rcb Ashwin Tweets Heavy Ticket Demand Dhoni

இந்நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று(18) தொடங்கியுள்ளது. நேரடி டிக்கெட் விற்பனை கிடையாது என்பதால், பல்வேறு தரப்பினரும் இணையத்தளத்தில் டிக்கெட் பெற முயற்சித்தனர்.

பேடிஎம் இன்சைடர் மற்றும் சிஎஸ்கே இணையத்தள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. சிஎஸ்கே இணையத்தள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.

விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு வழங்கப்பட்ட சலுகை

விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு வழங்கப்பட்ட சலுகை

போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை

இதேவேளை ஒரே நேரத்தில் பேடிஎம் செயலியில் சில தொழிநுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

சிஎஸ்கே - ஆர்சிபி போட்டிகள்: வைரலாகும் அஸ்வினின் பதிவு | Csk Vs Rcb Ashwin Tweets Heavy Ticket Demand Dhoni

அதன்போது டிக்கெட் முன்பதிவு செய்ய, முதலில் உள்ளே வருபவர்களுக்கு முன்னிலை என்ற அடிப்படையில் வரிசை முறை பின்பற்றப்பட்டது.

ஏற்கனவே 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்ததால் ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்கவில்லை, எனவே சிஎஸ்கே அணி நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

அஸ்வினின் பதிவு

இந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்று அவரின் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.

aswin tweet

இதுகுறித்து அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், “சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான கேள்வி உள்ளது.

எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்திய வீரருக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருப்பது இரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அஸ்வின் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்