இன்று சிஎஸ்கேக்கு பலப்பரீட்சை - மோதவுள்ள முக்கிய அணி..!
Chennai Super Kings
By pavan
2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இன்று (27) மிக முக்கிய அணிகளான சென்னை அணி மற்றும் ராஜஸ்த்தான் அணி மோதவுள்ளன.
இந்த போட்டியானது சவாய் மான்சிங் மைதானத்தில் பிற்பகல் 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, ராஜஸ்த்தான் ராயல்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தோனியும் தலைமை தாங்கவுள்ளனர்.
புள்ளிப்பட்டியலில் முன்னிலை

இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அதேவேளை, 2023 ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் தற்போது சென்னை அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி