இயக்கச்சி றீ(ச்)ஷாவில் வெள்ளரிப்பழ அறுவடை
Cucumber
Kilinochchi
Weather
Reecha
By Shadhu Shanker
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்திபெற்ற பசுமை பண்ணையாக றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) காணப்படுகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பண்ணையில் விவசாய நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், றீ(ச்)ஷா பண்ணையில் பிரசித்திபெற்ற வெள்ளரிப்பழம் காய்த்துக் குலுங்குகின்றது. இவை முழுவதுமாக இயற்கையான உரங்களை பயன்படுத்தியே வளர்க்கப்படுகின்றது.
மேலும் இங்கு அன்னாசி, தர்பூசணி,கொடித்தோடை போன்ற பழ பயிர்செய்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு வருகை தருபவர்கள் இவற்றையும், வந்து பார்வையிட முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி