மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டமா?? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
Corona
Curfew
People
SriLanka
Sudarshani Fernandopulle
By Chanakyan
நாடு முழுவதும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் இது அரசாங்கத்தின் முடிவு அல்ல எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் சுமார் 5,000 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினாலும், சமூகத்தில் சுமார் 50,000 பேர் நாளாந்தம் பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.