தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் தற்போது வெளியான செய்தி!
curfew
srilanka
people
By Vasanth
நாரஹென்பிட்டி காவற்துறை பிரிவுக்குட்பட்ட 100ஆம் தோட்டம் பகுதியும்,பேலியகொடை காவற்துறை பிரிவுக்குட்பட்ட கங்கபட கிராமசேவக பிரிவின் 90ஆம் தோட்டம் பகுதியும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன.
நாளை காலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி