தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

Tamils Jaffna Mullivaikal Remembrance Day C. V. Vigneswaran
By Laksi May 18, 2024 01:42 PM GMT
Report

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

15 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம். எமது கட்சி இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் சென்றுள்ளார்கள் இங்கிருக்கும் நாம், 2009ம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் மரணிக்கப்பட்ட எமது உறவுகள் ஞாபகார்த்தமாய் தீபம் ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டோம்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை குழப்பும் இந்திய புலனாய்வு: கஜேந்திரன் எம்.பி பகிரங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை குழப்பும் இந்திய புலனாய்வு: கஜேந்திரன் எம்.பி பகிரங்கம்

தமிழர்களின் உணர்வு பூர்வமான எழுச்சி

இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் தர்மவழி நின்றவர்கள் 14 வருடங்கள் அடங்கிப் போனார்கள். 15ம் ஆண்டில் அவர்கள் எழுச்சி பெற்றதைப் பார்க்கின்றோம்.

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Report Mullivaikal Remembrance Day

அதே போல இன்று எமது தமிழ் உறவினர்களிடையே உணர்வுபூர்வமான எழுச்சியை வட கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலும் இன்னும் சில இடங்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

எமது புலம் பெயர் உறவுகள் நாட்டுக்கு நாடு நின்று இன்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மனதில் நிறுத்தி இந்நாளை ஒரு கருநாளாக கருதி நிற்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

நினைவேந்தல்

14 வருட எமது வனவாச காலம் முடிவுக்கு வந்துள்ளது. இவ்வருட நினைவேந்தல் வாரமும் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் கால கட்டமும் இணைந்து வந்துள்ளன.

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Report Mullivaikal Remembrance Day

எம் சார்பில் உலகில் பல நாடுகள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளன. எமது அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை ஆதரிக்க முன் வந்துள்ளன.

அரசாங்கம் கூட நினைவேந்தலைத் தடைசெய்யக்கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளது. இனஅழிப்பு பற்றிய எமது ஆங்கில நூல் இக்கால கட்டத்திலேயே வெளிவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

வடகிழக்கு தமிழ் மக்கள்

தமிழரின் விடிவு காலம் இவ்வருட நினைவேந்தல் தீபச் சுடரின் மத்தியில் பிரகாசமாக ஒளிர்வதை நான் காண்கின்றேன் எம் மக்கள் இனியும் வாழாதிருக்கக்கூடாது.

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன் | Cv Vigneswaran Report Mullivaikal Remembrance Day

வட கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எமது பொது அபிலாசைகளை வெளிக் கொண்டுவரும் விதத்தில் இனியேனும் நடந்து கொள்வோமாக.

இவ் வருடம் உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் உறவுகளின் வாழ்வில் ஒரு முக்கியமான வருடமாகப் பரிணமிக்கட்டும்! அன்று உயிர் நீத்த உறவுகளை எம் மனதில் இந்நேரத்தில் நிலைநிறுத்துவோமாக என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026