தமிழரசு கட்சி ஒன்றும் சில்லறை அல்ல! கஜேந்திரகுமாருக்கு சி.வி.கே வழங்கிய பதில்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் (Ilankai Tamil Arasu Katchi - ITAK) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் (Tamil National Alliance - TNA) இடையிலான முரண்பாடுகள் முக்கியமாக அரசியல் நிலைப்பாடுகள், தலைமைத்துவ மோதல்கள் மற்றும் உத்திகள் தொடர்பாக எழுகின்றன.
இவை இரண்டும் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் அமைப்புகளாக இருந்தாலும், அவற்றின் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
இந்த வேறுபாடு சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சில கருத்துக்கள் தொடர்பில் தமிழரசுக்கட்சி முரண்பட்ட போக்கு நிலையை வெளிக்கொண்டுள்ளது.
இந்நிலையில் கஜேந்திரகுமாருக்கெதிராக சீவேகே சிவஞானம் வெளிப்படுத்திய சில விடயங்கள் கட்சிகளுக்கிடையிலான முறன்களை எடுத்துக்காட்டியுள்ளது...
