உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பின் தளபதி இலங்கை விஜயம்!

Sri Lankan Peoples United States of America World
By Dhilak Feb 19, 2026 06:50 AM GMT
Report

அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி Steve Koehler (அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோலர்) 2026 பெப்ரவரி 19 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரதிநிதிகளை சந்தித்து, கடல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா - அநுரவுக்கு பறந்த கடிதம்


இரண்டாவது இலங்கை விஜயம்

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பாக விளங்கும் United States Pacific Fleet, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் மார்க்கங்களை பாதுகாத்து, பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பின் தளபதி இலங்கை விஜயம்! | Commander Of The Us Pacific Fleet Visit Sri Lanka

அட்மிரல் கோலரின் இது இரண்டாவது இலங்கை விஜயமாகும். முக்கிய சர்வதேச கடல் பாதைகளின் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை அமெரிக்கா உயர்வாகக் கருதுகிறது என்பதை இது பிரதிபலிப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விஜயம் அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமையும் எனவும், கடல் பரப்பறிதல் (maritime domain awareness), நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கும் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமடையும் இம்ரான் கானின் நிலைமை! அநுர அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரி்க்கை

மோசமடையும் இம்ரான் கானின் நிலைமை! அநுர அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரி்க்கை

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025