நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் அதிபர் சட்டத்தரணியின் கோரிக்கை!
Sri Lanka
Sri Lankan Peoples
Saliya Pieris
By Beulah
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அரசாங்கம் மீளப்பெறும் அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமடைய வேண்டும் என்று அதிபர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வேண்டாம் வாயை மூடும் சட்டங்கள் என்ற மக்கள் கருத்தரங்கு இன்று (6) இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது
இவ்விடயம் குறித்து மேலும் அவர் அறியத்தருகையில்,
“சகல பிரச்சினைகளுக்கும் நீதிமன்றத்தால் தீர்வு வழங்க முடியாது.” என சுட்டிக்காட்டியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்