போராட்டத்தில் குதிக்கவுள்ள மைத்திரியின் மகன்

Polonnaruwa Maithripala Sirisena SL Protest
By Jaso Oct 02, 2022 06:33 PM GMT
Report

போராட்டத்தில் குதிக்கிறார் மைத்திரியின் மகன்

சிறிலங்கா சுதந்திரக்கட்யின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன விவசாயிகளுக்காக போராட்டத்தில் குதிக்கவுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விளைந்த நெல்லை நியாயமான விலைக்கு விற்க முடியாமல் கடும் மன் உளைச்சலுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தே அவர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளார்.

போராட்டத்தில் குதிக்கவுள்ள மைத்திரியின் மகன் | Daham Is Getting Ready For A Struggle

பொலனறுவையில் போராட்டம்

நாளை காலை 09.30 மணிக்கு இந்தப் போராட்டம் பொலனறுவையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

போராட்டத்தில் குதிக்கவுள்ள மைத்திரியின் மகன் | Daham Is Getting Ready For A Struggle

தஹாம் சிறிசேன, பொலனறுவை மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். நியமனக் கடிதத்தை மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் பெற்றுக்கொண்டார்.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026