தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

Healthy Food Recipes Egg
By Sumithiran Mar 17, 2024 01:10 PM GMT
Sumithiran

Sumithiran

in உணவு
Report

இலங்கையில் நாளாந்தம் மாறுபடும் முட்டை விலையால் அதனை வாங்கி சாப்பிடும் மக்களின் வீதம் குறைவடைந்து செல்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.

நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கு மத்தியில் முட்டையின் விலையும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

இந்த நிலையில் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு என்னென்ன ஊட்டச்சத்துகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

பல்வேறு வைட்டமின்கள்

முட்டை வெள்ளைக் கருவில் அதிக அளவு புரதம் உள்ளது. இது தசைகளின் வளர்ச்சிக்கும், பழுதுபார்ப்பதற்கும் அவசியமானது. முட்டையில்  A, D, E, B1, B2, B5, B6, B12, B9 போன்ற பல வைட்டமின்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், கண் பார்வை, நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் போன்றவற்றை மேம்படுத்தும்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! | Daily One Egg Is Good For Health

கல்சியம், இரும்பு, மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை எலும்புகள், பற்கள், இரத்தம் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.

யாழில் மாட்டை கொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்! தாயார் கைது

யாழில் மாட்டை கொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்! தாயார் கைது

ஆரோக்கியமான கொழுப்பு

முட்டையில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமான கொழுப்பு. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. முட்டையில் கொலஸ்ட்ரோல் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், கொலஸ்ட்ரோல் அளவு அதிகமாக இருப்பவர்கள் மட்டும் முட்டையை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் எந்த பிரச்சனையும் இல்லை.

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..! | Daily One Egg Is Good For Health

முட்டை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், தசைகளின் வளர்ச்சிக்கு உதவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தும், கண் பார்வைக்கு நல்லது, எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தும்.

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023