யாழில் மாட்டை கொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்! தாயார் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka
By Shalini Balachandran Mar 17, 2024 11:05 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் முன்னாள் காவல் உத்தியோகஸ்தரை கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி புலோலி பகுதியில் வீடொன்றில் வைத்து சட்டவிரோதமான முறையில் மாடொன்று இறைச்சியாக்கப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

காவல்துறையினரை கண்டதும் மாட்டை இறைச்சியாக்கி கொண்டிருந்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

இறைச்சி

இதையடுத்து இறைச்சியை மீட்ட காவல்துறையினர் வீட்டின் உரிமையாளரான தப்பியோடியவரின் தாயாரை கைது செய்துள்ளனர்.

யாழில் மாட்டை கொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்! தாயார் கைது | Police Arrested Illegally Slaughtering Cow Jaffna

கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் : ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

அமெரிக்காவில் இரத்த ஆறு ஓடும் : ட்ரம்ப் பகிரங்க மிரட்டல்

உத்தியோகஸ்தர்

அவரை வரும் செவ்வாய்க்கிழமை(19) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

யாழில் மாட்டை கொலை செய்த காவல்துறை உத்தியோகஸ்தர்! தாயார் கைது | Police Arrested Illegally Slaughtering Cow Jaffna

இதேவேளை தப்பியோடிய நபர் முன்னாள் காவல்துறை உத்தியோகஸ்தர் எனவும் காவல்துறை உத்தியோகஸ்தராக கடமையாற்றிய காலப் பகுதியில் சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்திற்கு ஒரே நிகழ்விற்கு நான்கு ஹெலிகொப்டர்களில் வந்த நால்வர்

யாழ்ப்பாணத்திற்கு ஒரே நிகழ்விற்கு நான்கு ஹெலிகொப்டர்களில் வந்த நால்வர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023