மேஷ ராசி காரர்களுக்கு தொட்டது துலங்கும் நாள்
Hinduism
daily
rasi palan
By Vanan
இன்று மங்கலகரமான பிலவ வருடம் ஆனி 26 ஆம் திகதி, 2021 ஜூலை 10 ஆம் நாள் சனிக்கிழமை.
சந்திரன் இன்றைய தினம் மிதுனம், கடக ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் முடிந்து தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை.
சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை தருகிறார் கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி