மழைக்காலத்தில் முகம் அழகா ஜொலிக்க வேண்டுமா! இதை மட்டும் செய்தால் போதும்

Skin Care Beauty
By Shadhu Shanker Oct 22, 2024 02:37 PM GMT
Report

கோடைக்காலத்தில் சரும பிரச்சனைகளை சந்திப்பது போல மழைக்காலத்திலும் நிறைய சரும பிரச்சனைகள் ஏற்படும்.

அதில் வெள்ளைப்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள் உருவாக்கம், பூஞ்சை தொற்றுகள், சரும எரிச்சல், அரிப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

மழைக்காலத்தில்  சருமத்தில் எவ்வித பிரச்சனைகளும் வராமல், இருக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும்.

அதுவும் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கவும், சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை அகற்றவும், பருக்களை தடுக்கவும் ஒரு சில முக கலவைகளை (பேஸ்பெக்) பயன்படுத்தலாம்.

முடி உதிர்தல் பிரச்சினையா! இதை மட்டும் செய்தால் போதும்

முடி உதிர்தல் பிரச்சினையா! இதை மட்டும் செய்தால் போதும்

முக அழகு

அந்தவகையில், வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு இந்த முக கலவைகளை தயாரிக்கலாம் என பார்க்கலாம்.

மழைக்காலத்தில் முகம் அழகா ஜொலிக்க வேண்டுமா! இதை மட்டும் செய்தால் போதும் | Daily Skin Care Natural Facepacks For Glowing Skin

ரோஸ் வோட்டர், ஒரஞ்சு தோல் தூள், துவரம் பருப்பு தூள் மற்றும் ஓட்ஸ் தூள் என்பவற்றை கலவையாக எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !

காடு போன்ற முடி வளர்ச்சி வேண்டுமா : இதோ இலகுவான ஒரே வழி !

சரும பிரச்சனை

தக்காளி துண்டை எடுத்து, அதை சிறிது நேரம் ஃப்ரீசரில் உறைய வைத்து எடுக்க வேண்டும். பின் அதைக் கொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும்.

மழைக்காலத்தில் முகம் அழகா ஜொலிக்க வேண்டுமா! இதை மட்டும் செய்தால் போதும் | Daily Skin Care Natural Facepacks For Glowing Skin

இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள அமிலத்தன்மை முகத்தில் திறந்துள்ள சரும துளைகளை சுருங்கச் செய்யும்.

இப்படி தினமும் பன்படுத்தி வந்தால், சருமத் துளைகள் சுருங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

உங்கள் கால்களும் அழகாக தெரிய வேண்டுமா: இதை செய்தால் மட்டும் போதும்!

உங்கள் கால்களும் அழகாக தெரிய வேண்டுமா: இதை செய்தால் மட்டும் போதும்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026