சொல்வதைக் கேளுங்கள்! நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்து - மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
Corona
People
SriLanka
By Chanakyan
கொரோனா வைரஸின் நான்காவது அலைத்தாக்கத்தின் ஆரம்பத்தினை இலங்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான எச்சரிக்கையினை இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி