பாகிஸ்தானில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் - இரண்டு சிறுவர்கள் மீட்பு

Pakistan
By Sumithiran Aug 22, 2023 03:30 PM GMT
Report

பாகிஸ்தானில் அந்தரங்கத்தில் தொங்கும் கேபிள் காரிலிருந்து இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இரவுநேரமாகியதால் மீட்பு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்டுன்கா பிராந்தியம் கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பகுதி ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளை கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிற்றின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்வது வழக்கம்.

 கேபிள் கார் மூலமாக

பாகிஸ்தானில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் - இரண்டு சிறுவர்கள் மீட்பு | Dangling Pakistan Cable Car

சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது வழக்கம்.

திடீரென அறுந்த கயிறு

பாகிஸ்தானில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் - இரண்டு சிறுவர்கள் மீட்பு | Dangling Pakistan Cable Car

இதன்படி இன்று காலை 07:00 மணியளவில் ஆறு சிறுவர்கள், இரண்டு பெரியவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஒரு கேபிள் காரில் பயணித்தனர். தரையில் இருந்து சுமார் 1200 அடிக்கு மேலே அது செல்லும் போது கயிறு திடீரென அறுந்தது.

இதனையடுத்து இந்த கார் அதில் உள்ள பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது.

இரண்டு சிறுவர்கள் மீட்பு

பாகிஸ்தானில் அந்தரத்தில் தொங்கும் கேபிள் கார் - இரண்டு சிறுவர்கள் மீட்பு | Dangling Pakistan Cable Car

இந்த நிலையில் குறித்த கேபிள் காரிலிருந்து இன்றுமாலை வரை இரண்டு சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இரவு நேரமாகையால் மீட்பு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி