பிரதமரை தேடிச் சென்ற ஓய்வு பெற்ற சட்டமா அதிபர்
sri lanka
mahinda
people
By Shalini
சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தப்புல டி லிவோரா இன்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை நேரில் சென்று சந்தித்தார்.
லிவோராவின் எதிர்கால முயற்சிகளுக்கு இதன்போது பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
தமது சேவைக்காலத்தில் பல வழக்குகளை தடையின்றி தொடர தம்மால் முடிந்ததாகவும் இதற்கு பிரதமருக்கு அவர் நன்றி கூறினார்.
பல முக்கியமான வழக்குகளை கையாள்வதோடு, அந்த விசாரணைகள் தொடர்பாக பல குற்ற வழக்குகளுக்கு ஆலோசனை வழங்க முடிந்ததாகவும் அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்