புதிய அரசியல் பயணத்திற்கு தயார் : தயாசிறி அதிரடி அறிவிப்பு

Srilanka Freedom Party Sri Lanka Politician Dayasiri Jayasekara
By Sumithiran Oct 28, 2023 05:10 PM GMT
Report

புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.நாட்டுக்கு புதிய அரசியல் இயக்கம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தியானத்திற்கு சென்றது ஏன்

"அரசியலில் எந்த ஏமாற்றமும் இல்லை. பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. அதனால் தியானத்திற்கு சென்றேன். தியானம் செய்ய வேண்டும் என்ற சிறு வேண்டுகோளும் வந்தது."

புதிய அரசியல் பயணத்திற்கு தயார் : தயாசிறி அதிரடி அறிவிப்பு | Dayasiri Reveals About The New Journey

பைடனுக்கு பதிலடி: பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல்

பைடனுக்கு பதிலடி: பாலஸ்தீன சுகாதார அமைச்சு வெளியிட்ட பட்டியல்

தற்போதும் சுதந்திர கட்சியிலேயே

"இந்த அரசியலைத் தொடர முடியாது என்று நினைக்கிறேன்." போராட்டம் கைவிடப்படவில்லை. நான் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருக்கின்றேன்.

புதிய அரசியல் பயணத்திற்கு தயார் : தயாசிறி அதிரடி அறிவிப்பு | Dayasiri Reveals About The New Journey

அனைத்துக் கட்சிகளும் தம்முடன் இணையுமாறு கோரின. மற்ற கட்சிகளில் சேர நான் தயாராக இல்லை. நாட்டிற்கு வித்தியாசமான... புதிய நம்பிக்கை இருக்க வேண்டும்."என்றார்.

ரணிலுக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் களமிறங்கும் ஜனக்க ரத்நாயக்க : வெற்றி குறித்தும் நம்பிக்கை

ரணிலுக்கு போட்டியாக அதிபர் தேர்தலில் களமிறங்கும் ஜனக்க ரத்நாயக்க : வெற்றி குறித்தும் நம்பிக்கை

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024