புதிய கூட்டணியுடன் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள தயாசிறி ஜயசேகர

SLFP Maithripala Sirisena Sri Lanka Dayasiri Jayasekara
By Sathangani Mar 17, 2024 03:31 AM GMT
Report

நான் நீல நிறத்தையோ, சிறிலங்கா சுதந்திர கட்சியையோ விட்டுச் செல்லமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அத்தோடு சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இக்கூட்டணியில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக  அவர் மேலும் குறிப்பிட்டார்.

'மனித நேயக் கூட்டணி' தொடர்பில் வினவிய போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்: குறைவடையப்போகும் வற் வரி

அரசியல் நிலைமைக்கு தீர்வு

“அரசியலில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணிகள் அமைக்கப்படும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த கூட்டணிகள் பிளவடையும். அந்தவகையில் புதியதொரு பயணமாகவே 'மனித நேயக் கூட்டணி' ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள இருண்ட, இக்கட்டான அரசியல் நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இக்கூட்டணி உதயமாகியுள்ளது.

புதிய கூட்டணியுடன் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள தயாசிறி ஜயசேகர | Dayasiri To Start Journey With New Alliance 

மக்களுக்கு தற்போது புதிய கட்சி, புதிய தலைமைத்துவமே தேவைப்படுகிறது. புதிய தலைமைத்துவத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அவ்வாறு ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் காணப்படுகிறது.

ஆனால் எவ்வாறிருப்பினும் நான் நீல நிறத்தையோ, சிறிலங்கா சுதந்திர கட்சியையோ விட்டுச் செல்லமாட்டேன். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் வகித்துக்கொண்டு, கூட்டணியொன்றை அமைப்பது எந்த வகையிலும் அந்த கட்சிக்கு பாதிப்பாக அமையாது.

முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா !

முகேஷ் அம்பானி வீட்டு ஊழியர்களுக்கே இவ்வளவு சம்பளமா !

மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு  

புதிய கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம், நான் சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்கின்றேன் என்று அர்த்தமல்ல. சுதந்திரக் கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளருக்கும் இந்நிகழ்விற்கு அழைப்பு விடுத்திருக்கின்றேன். அதிலிருந்து பலர் எம்முடன் இணைவார்கள்.

புதிய கூட்டணியுடன் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள தயாசிறி ஜயசேகர | Dayasiri To Start Journey With New Alliance

சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன நீண்ட காலமாக கூட்டணியொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.  அந்தவகையில் அவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றேன். இந்த கூட்டணியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வோம் என்று அவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

18 சிறிய கட்சிகளும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் எம்முடன் இணையவுள்ளனர். அவர்கள் யார்? எமது கூட்டணி எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்வரும் புதன்கிழமை  2.30 மணிக்கு முழு நாடும் அறிந்து கொள்ளும்”  என தெரிவித்தார்.

உருக்குலையும் காசா: பதற வைக்கும் இஸ்ரேலின் தீர்மானம்

உருக்குலையும் காசா: பதற வைக்கும் இஸ்ரேலின் தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026