இலங்கையில் கொவிட் பலி அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை நேற்றையதினம் 3591 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்