சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்! ஒரு வயது குழந்தை மாயம்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation Death
By Nithusan Aug 23, 2023 03:35 PM GMT
Report

லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (வயது - 26) என்ற இளம் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின் சடலம் இன்று (23) காலை தெப்பக்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமலேயே உள்ளது.

தனது குழந்தையுடன் அவர் குளத்தில் குதித்தாரா அல்லது என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐந்து பக்கத்தில் கடிதம்

சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்! ஒரு வயது குழந்தை மாயம் | Death Of A Young Mother Incident In Thalawakalai

ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் அவர் எழுதி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதம் மற்றும் திருமணப் பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்! ஒரு வயது குழந்தை மாயம் | Death Of A Young Mother Incident In Thalawakalai

தன்னையும் தனது குழந்தையையும் , கணவரும் அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி