மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை

Sri Lankan Tamils Tamils Mannar Sri Lanka
By Shalini Balachandran Jun 24, 2026 12:22 AM GMT
Report
Courtesy: Nayan

மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையமொன்றிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிமுனை பிரதான வீதியில் இயங்கி வந்த வடை தயாரிப்பு நிலையம் ஒன்றிற்கு எதிராகவே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கை நேற்றைய தினம் (23-06-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிரடியாக குறையும் மின்கட்டணம்...! மின்சாரசபை கலைப்பு சட்டமூலம்

அதிரடியாக குறையும் மின்கட்டணம்...! மின்சாரசபை கலைப்பு சட்டமூலம்

உணவுப் பொருட்கள்

இது குறித்து மேலும் தெரியவருகையில், மன்னார் நகர சபை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர், குறித்த வடை தயாரிப்பு நிலையத்தில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த நிலையத்தில் உணவுப் பொருட்கள் மனித பயன்பாட்டிற்கு ஒவ்வாத வகையிலும் மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் தயாரிக்கப்படுவது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Mannar Unhygienic Vada Shop Closed

குறிப்பாக உணவு தயாரிக்கும் இடத்தில் ஈக்கள் அதிக அளவில் காணப்பட்டுள்ளன.

கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படாமல் சுகாதாரப் பாதுகாப்பின்றித் தேங்கியிருந்ததுடன் கோழிகள், புறாக்கள் மற்றும் ஏனைய செல்லப்பிராணிகளின் கழிவுகள் காணப்பட்ட அசுத்தமான சூழலில் உணவு தயாரித்தமை, உணவு தயாரிக்கும் இடத்தின் ஒட்டுமொத்த சுகாதாரம் மிகவும் மோசமாகக் காணப்பட்டமை போன்ற குறைபாடுகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்!

தாய்வான் நீரிணையில் சீனாவின் அதிநவீன புஜியான் போர்க்கப்பல்!

ஆய்வு நடவடிக்கை

இதனடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த நிலையத்தில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு உரிமையாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

சுகாதாரத்துறையினரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை முழுமையாக நிவர்த்தி செய்து இடத்தை சுத்தப்படுத்திச் சுகாதாரமான முறையில் மீள் அனுமதி பெறும் வரை நிலையத்தை இயங்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மன்னாரில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம்: எடுக்கப்பட்ட நடவடிக்கை | Mannar Unhygienic Vada Shop Closed

அதேநேரம் மன்னார் நகரப்குதியில் கடந்த 6 மாதங்களில் 128 உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளடங்கலாகச் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய நிறுவனங்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த உணவகங்கள் 1,892,300 ரூபா தண்டப்பணமும் செலுத்தியுள்ளன.

இந்தத் திடீர் ஆய்வு நடவடிக்கைக்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரியின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி