அரசியல்வாதி படுகொலை : 15பேருக்கு மரணதண்டனை
Attempted Murder
BJP
Kerala
India
By Sumithiran
2021 ஆம் ஆண்டு உள்ளூர் அரசியல்வாதி ஒருவரைக் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 15பேருக்கு இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து (30) தீர்ப்பளித்தது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவரை கொலை செய்த வழக்கில் இவர்கள் குற்றவாளிகள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய், மனைவி மற்றும் மகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
உள்ளூர் தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கப்பகோட்டாவில் அவரது தாய், மனைவி மற்றும் மகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே படுகொலை செய்யப்பட்டார்.
சீனிவாசனை பழிவாங்கும் நோக்கில்
"பொப்புலர் ஃப்ரண்ட் ஒஃப் இந்தியா" என்ற முஸ்லீம் குழுவை சேர்ந்தவர்கள் சீனிவாசனை பழிவாங்கும் நோக்கில் கொன்றுள்ளனர். சர்ச்சைக்குரிய குழுவாகக் கருதப்பட்ட இந்தக் குழுவை இந்திய அதிகாரிகள் 2022 இல் தடை செய்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்