காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கு மரணதண்டனை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Death Penalty
Crime
By Sumithiran
காவல்துறை உத்தியோகத்தர்கள் நால்வருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.
நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே நீதிமன்றம் இன்றையதினம் (15) மரண தண்டனையை விதித்துள்ளது.
சுற்றிவளைப்பில் துப்பாக்கிசூடு
2005 ஆம் ஆண்டு திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம காவல்துறையில் கடமையாற்றிய குற்றப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி