மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளரின் மனைவி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை

Tamils Batticaloa Law and Order
By Bavan Oct 01, 2026 01:07 PM GMT
Report

மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளர் ஒருவரின் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (01-10-2026) இந்த தீர்ப்பை வழங்கினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உரிமையாளரின் மனைவி

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வந்தாறுமூலை பிரதேசத்திலுள்ள பேக்கரி உரிமையாளர் கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் வீட்டுடன் உள்ள பேக்கரிக்குள் கடந்த 2007 டிசம்பர் 25 ஆம் திகதி பாலுதாஸ் பாலதாசன் அத்துமீறி உட்புகுந்து தனிமையில் இருந்த பேக்கரி உரிமையாளரின் மனைவியான நாகமுத்து பிறேமாவதி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக காவல்துறையினரால் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் மட்டு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளரின் மனைவி படுகொலை: குற்றவாளிக்கு மரணதண்டனை | Death Penalty Issued In 2007 Murder Case

இந்தநிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் முன்னிலையாகி வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக மன்றில் இனங்காணப்பட்டு முதலாவது குற்றமான கிருஷ்ணபிள்ளை குமாரசாமியின் பேக்கரிக்குள் அத்துமீறி உள்நுழைந்த குற்றத்திற்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையும் மற்றும் இரண்டாவது குற்றமான அவரது மனைவியான நாகமுத்து பிறேமாவதியை கொலை செய்த குற்றத்திற்கு மரண தண்டனையும் வழங்கி தீர்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தியாக திலீபன் சிலை அகற்றல் விவகாரம்! புலம்பெயர் மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில்

தியாக திலீபன் சிலை அகற்றல் விவகாரம்! புலம்பெயர் மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதில்

கொழும்பில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு 10 லட்சம் அபராதம்

கொழும்பில் குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற உணவகத்திற்கு 10 லட்சம் அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019